ஜீ தமிழில் முக்கிய சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை!

தற்போது 85 அபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஜீ தமிழில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக மாறி இருக்கிறது. இரவு 9 மணி ஸ்லாட்டில் சன் டிவி/விஜய் டிவி முக்கிய சீரியல்களை ஒளிபரப்பி வரும் நிலையில் அதற்கு போட்டியாக ஜீ தமிழ் அறிமுகப்படுத்திய சீரியல் தான் மீனாட்சி பொண்ணுங்க. விலகிய ஹீரோயின் இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த மோக்ஷிதா தற்போது இந்த தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். சொந்த காரணங்களுக்காக தான் வெளியேறுவதாக அவர் … Continue reading ஜீ தமிழில் முக்கிய சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை!